பிரதமர் அலுவலகம்

ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் ஜெயந்தியையொட்டி பிரதமர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 08 NOV 2022 9:06AM by PIB Chennai

ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்  கூறியிருப்பதாவது;

"ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளில்  வாழ்த்துக்கள். அவரது உன்னத போதனைகள் நீதியும், இரக்கமும் மிக்க  சமுதாயத்தை உருவாக்குவதற்கான நமது  முயற்சியில் தொடர்ந்து வழிகாட்டட்டும்."

************

MSV/PKV/IDS



(Release ID: 1874434) Visitor Counter : 109