பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 31 OCT 2022 12:26PM by PIB Chennai

பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

“பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லுலாவுக்கு எனது வாழ்த்துகள். இருதரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தவும், விரிவுப்படுத்தவும், உலகளாவிய பிரச்சினைகளின்போது இருதரப்பும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், இணைந்து பணியாற்றவும் நான் விரும்புகிறேன்: பிரதமர்” 

                                                             **************

Release ID: 1872194

SM/KG/KRS


(रिलीज़ आईडी: 1872215) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam