பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிராவில் நேரல்- மாதேரன் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி
Posted On:
26 OCT 2022 8:56PM by PIB Chennai
மகாராஷ்டிராவில் நேரல்- மாதேரன் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதன் வாயிலாக அழகு கொஞ்சும் இயற்கை பயணம் மேலும் மறக்க முடியாததாக மாறும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.
ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“இயற்கை அழகு கொஞ்சும் பயணம், மேலும் மறக்க முடியாததாகிறது! உள்ளூர் சுற்றுலா பற்றிய மிக முக்கிய செய்தி...”
*********
MSV/RB/IDS
(Release ID: 1871174)
Visitor Counter : 131
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam