பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜல் ஜீவன் இயக்கத்தை 100 சதவீதம் நிறைவு செய்தஆர்வத்திற்காக குஜராத் மக்களைப் பிரதமர் பாராட்டியுள்ளார்

प्रविष्टि तिथि: 26 OCT 2022 7:13PM by PIB Chennai

வீடுதோறும் குடிநீர் இயக்கத்தின் 100 சதவீத நிறைவு குறித்த குஜராத் முதலமைச்சர் திரு ருஷிகேஷ் பட்டேலின் ட்விட்டர் செய்திக்கு பதிலளித்த பிரதமர், குஜராத் மக்களின் ஆர்வத்தைப் பாராட்டியுள்ளார்.

பிரதமர் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

"குஜராத் மக்களுக்கு வாழ்த்துகள். இது குடிநீர் சக்திக்கான மக்களின் ஆர்வத்தைக் காட்டுகிறது."

**************


(रिलीज़ आईडी: 1871043) आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam