பிரதமர் அலுவலகம்

இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 24 OCT 2022 9:15PM by PIB Chennai

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ரிஷி சுனக்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

“மனமார்ந்த வாழ்த்துகள் @ரிஷிசுனக்! நீங்கள் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், சர்வதேச விவகாரங்கள் மற்றும் 2030-ம் ஆண்டிற்குள் செயல்படுத்த வேண்டிய பணிகளில் இணைந்து  செயல்படும் தருணத்தை நான் எதிர்நோக்கியுள்ளேன்.  நமது வரலாற்று உறவுகளை நவீன கூட்டாண்மையாக மாற்றுவதற்கு வாழும் பாலமாக விளங்கும் இங்கிலாந்து வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு தீபாவளி வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**************

(Release ID: 1870656)

IR/AG/SRI/SHA



(Release ID: 1870764) Visitor Counter : 370