பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்வீடன் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு கிறிஸ்டர்சனுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 19 OCT 2022 9:46AM by PIB Chennai

ஸ்வீடன் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு கிறிஸ்டர்சனுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில்;

ஸ்வீடன் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு கிறிஸ்டர்சனுக்கு வாழ்த்துக்கள். நமது நாடுகளுக்கு இடையே உள்ள பன்முக கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவதை நான் எதிர்நோக்கி உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

***


(Release ID: 1869046)

IR/Sri/RR/SHA

                                            ****************

 

 


(रिलीज़ आईडी: 1869100) आगंतुक पटल : 194
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam