பிரதமர் அலுவலகம்
லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
11 OCT 2022 9:41AM by PIB Chennai
லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"லோக்நாயக் ஜே.பி.யின் பிறந்தநாளில் அவருக்கு எனது வணக்கம். இந்தியாவுக்கான அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக லட்சக்கணக்கான மக்களுக்கு அவர் தூண்டுகோலாக இருந்து ஊக்குவித்தார். ஜனநாயக லட்சியங்களின் முன்னோடியாக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்."
**************
(Release ID: 1866639)
PS/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1866661)
வருகையாளர் எண்ணிக்கை : 217
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam