பிரதமர் அலுவலகம்
36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022ல் மல்லாகம்ப் பிரிவில் ஜொலித்த 10 வயது சிறுவன் சௌர்யஜித்தைப் பாராட்டிய பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2022 10:00PM by PIB Chennai
36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022ல் மல்லாகம்ப் (மல்லர் கம்பம் என்ற உடல்வித்தை விளையாட்டு) பிரிவில் 10 வயது சிறுவன் சௌர்யஜித்தின் ஆட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.
குஜராத் தகவலின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, பிரதமர் தனது ட்வீட்டர் பதிவில்;
"சௌர்யஜித் என்னவொரு நட்சத்திரம்." என்று தெரிவித்திருந்தார்.
***********
(வெளியீட்டு அடையாள எண்: 1866227)
வருகையாளர் எண்ணிக்கை : 195
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Marathi
,
Kannada
,
Malayalam
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu