பிரதமர் அலுவலகம்
பிலாஸ்பூர் பேரணியி்ல் மாணவர்களின் கலைப் படைப்புகளை பிரதமர் பாராட்டினார்
प्रविष्टि तिथि:
06 OCT 2022 3:11PM by PIB Chennai
இமாசலப்பிரதேசம் பிலாஸ்பூர் பேரணியில் பிரதமர் உரை குறித்து இரண்டு மாணவர்களின் கலைப் படைப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். படைப்பூக்கம் உள்ள இந்த படங்களுக்காக மாணவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் டாக்டர் அஷ்வினி சர்மாவின் ட்விட்டரை மேற்கோள் காட்டி, பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“சிறப்பான படைப்பு… உங்களுக்கு நன்றி உமாங், பூனம்”
**************
SMB/Gee/Sri
(रिलीज़ आईडी: 1865600)
आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam