பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் காட்டில் பிரதமர் அவருக்கு மலர் மரியாதை

प्रविष्टि तिथि: 02 OCT 2022 10:07AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் காட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மலர் மரியாதை செலுத்தியுள்ளார்.

 

ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியதாவது:

 

“இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத பங்களிப்பை வழங்கிய லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு விஜய் காட்டில் மரியாதை செலுத்தினேன்.”

***********


(रिलीज़ आईडी: 1864373) आगंतुक पटल : 216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada