பிரதமர் அலுவலகம்
புதிதாகத் தொடங்கப்பட்ட அகமதாபாத் மெட்ரோ ரயிலிலிருந்து சபர்மதி நதியின் காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார்
प्रविष्टि तिथि:
30 SEP 2022 4:53PM by PIB Chennai
புதிதாகத் தொடங்கப்பட்ட அகமதாபாத் மெட்ரோ ரயிலிலிருந்து சபர்மதி நதியின் காட்சிகளைத் தனக்கு ட்விட்டர் பதிவில் அனுப்பிய ஐஏஎஸ் அதிகாரி எம் நாகராஜனின் ட்வீட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி எம் நாகராஜனின் ட்வீட்டை மேற்கோள்காட்டிய பிரதமர் தனது ட்வீட்டர் பதிவில்,
"அகமதாபாத்திற்கு ஒரு பெரிய நாள்." என்று குறிப்பிட்டார்.
**************
(रिलीज़ आईडी: 1863893)
आगंतुक पटल : 158
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Urdu
,
English
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam