பிரதமர் அலுவலகம்
அனைவருக்கும் அன்னை பிரம்மச்சாரிணியின் ஆசிகளை பிரதமர் கோரியுள்ளார்
Posted On:
27 SEP 2022 7:47AM by PIB Chennai
நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னை பிரம்மச்சாரிணியின் அனைத்து பக்தர்களுக்கும் அவரது ஆசிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி கோரியுள்ளார்.
அன்னையின் வழிபாட்டுத் துதிப்பாடல்களையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"இன்றைய தினம், அன்னையின் இரண்டாம் வடிவமான, அன்னை பிரம்மச்சாரிணியின் வழிபாட்டுக்கான சிறப்பு தினமாகும். ஆரோக்கியம், பலம், இலக்குகளுடன் தனது பக்தர்களுக்கு அவள் ஆசிகளை வழங்க நான் விரும்புகிறேன். அவளின் இந்த வாழ்த்து உங்களுக்காக....."
*************
(Release ID: 1862395)
(Release ID: 1862469)
Visitor Counter : 207
Read this release in:
Marathi
,
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam