பிரதமர் அலுவலகம்
பொறியாளர்கள் தினத்தில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவை பிரதமர் நினைவு கூர்ந்தார்
प्रविष्टि तिथि:
15 SEP 2022 9:10AM by PIB Chennai
பொறியாளர்கள் தினத்தில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் அளப்பரிய பங்களிப்பை பிரதமர் திரு.நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது,
“பொறியாளர்கள் தினத்தில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் அளப்பரிய பங்களிப்பை நாம் நினைவு கூருகிறோம். வருங்கால பொறியாளர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள அவரது பங்களிப்பு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இதுகுறித்து நான் ஏற்கனவே, மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய இணைப்பையும் பகிர்ந்துள்ளேன்”.
**************
Release ID: 1859391
(रिलीज़ आईडी: 1859429)
आगंतुक पटल : 216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada