பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் அம்பாஜியில் நேரிட்ட விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
02 SEP 2022 2:03PM by PIB Chennai
குஜராத்தின் அம்பாஜியில் நேரிட்ட விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலக ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது,
“குஜராத் மாநிலம் அம்பாஜியில் நேரிட்ட விபத்து காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதை கேட்டு நான் மிகவும் வேதனையடைகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது” - பிரதமர் மோடி.
**************
(Release ID: 1856265)
(வெளியீட்டு அடையாள எண்: 1856277)
வருகையாளர் எண்ணிக்கை : 187
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam