சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 ஜூன் மாதத்தில் கனிம உற்பத்தியில் 7.5 சதவீத வளர்ச்சி

Posted On: 20 AUG 2022 3:27PM by PIB Chennai

2022 ஜூன் (அடிப்படை: 2011-12=100) மாதத்திற்கான சுரங்க மற்றும் குவாரித் துறையின் கனிம உற்பத்தி குறியீடு 113.4 ஆக இருந்தது. 2021 ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 7.5% அதிகமாகும். இந்திய சுரங்கப் பணியகத்தின் (ஐபிஎம்) புள்ளிவிவரங்களின்படி, 2022 ஏப்ரல்-ஜூன், காலகட்டத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 9.0 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853302

 

 ***************


(Release ID: 1853326) Visitor Counter : 196