பிரதமர் அலுவலகம்
ஜென்மாஷ்டமியையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
19 AUG 2022 10:02AM by PIB Chennai
ஜென்மாஷ்டமியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
"நாட்டு மக்கள் அனைவருக்கும் மங்கலகரமான ஜென்மாஷ்டமியை முன்னிட்டு இனிய நல்வாழ்த்துக்கள். இந்த பக்தி மற்றும் உற்சாகத்திருவிழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!"
***************
(Release ID: 1853046)
Visitor Counter : 157
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Telugu
,
Kannada
,
Malayalam