பிரதமர் அலுவலகம்

முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றிக்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Posted On: 17 AUG 2022 2:32PM by PIB Chennai

சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, ஏற்றுமதி போன்ற அளவீடுகளில் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றி குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

     ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

     “சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, ஏற்றுமதி என எதுவாக இருந்தாலும், பல்வேறு அளவீடுகளில் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றி நெஞ்சத்தை நெகிழச் செய்கிறது. முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம் காரணமாக லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை காண்பது மகிழ்ச்சியாக உள்ளது”.

***************



(Release ID: 1852544) Visitor Counter : 164