பிரதமர் அலுவலகம்
பிரபல பங்கு முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
14 AUG 2022 10:19AM by PIB Chennai
பிரபல பங்கு முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உறுதிமிக்கவர். துடிப்பு, நகைச்சுவை மற்றும் நுண்ணறிவு குணங்களைக் கொண்டிருந்த அவர், நிதி உலகில் இணையில்லாத பங்களிப்பை விட்டுச் சென்றுள்ளார். இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரது இழப்பு வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1851718)
வருகையாளர் எண்ணிக்கை : 173
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam