பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022-ல் பேட்மின்டனில் தங்கப்பதக்கம் வென்ற லக்ஷயா சென்னுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
08 AUG 2022 6:56PM by PIB Chennai
பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022-ல் பேட்மின்டனில் தங்கப்பதக்கம் வென்ற லக்ஷயா சென்னுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“சாதனையால் முன்னேற்றம் அடைந்தவர் @ lakshya_sen லக்ஷயா சென். பேட்மின்டனில் தங்கப்பதக்கம் வென்றதற்காக வாழ்த்துக்கள். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சிறந்த முறையில் விளையாடிய அவர், இறுதிப்போட்டியில் நிகரற்ற உறுதியை வெளிப்படுத்தினார். இவர், இந்தியாவின் பெருமை. இவரின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.”
***************
(Release ID: 1850042)
Visitor Counter : 165
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam