பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

55 கிலோ பிரிவில் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சங்கேத் சர்காருக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 30 JUL 2022 5:03PM by PIB Chennai

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பளுதூக்கும் போட்டியில், 55 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்  பதக்கம் வென்றதற்காக சங்கேத் சர்காருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

சங்கேத் சர்காரின் அபாரமான  முயற்சி! அவர் மதிப்புமிக்க வெள்ளியை வெல்வது காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்’’.

***************


(Release ID: 1846534) Visitor Counter : 160