சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அதிகாரம் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகள்

Posted On: 28 JUL 2022 1:37PM by PIB Chennai

2021,2022ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்று அதிகாரம் பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான துறை 14.07.2022 அன்று  விளம்பரம் வெளியிட்டு இருந்தது. www.awards.gov.in என்ற இணைய தளம் மூலம் கடந்த ஜூலை  15  முதல் ஆகஸ்ட் 28, 2022 வரை விருதுக்கான பரிந்துரைகளை அளிக்கலாம். இது குறித்த விளம்பரம் www.disabilityaffairs.gov.in என்ற இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1845775

                                                                                                                            ***************


(Release ID: 1845860) Visitor Counter : 185