பிரதமர் அலுவலகம்
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
23 JUL 2022 1:13PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஆடிக் கிருத்திகை நன்னாளை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ;
“ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்க பிராத்திப்போம். நம் சமூகம் நலத்துடனும், வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்“ என்று குறிப்பிட்டுள்ளார்.
*******
(रिलीज़ आईडी: 1844169)
आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam