பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 தொற்றிலிருந்து ஜோ பைடன் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 JUL 2022 9:46PM by PIB Chennai

அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடன், கொவிட்-19
தொற்றிலிருந்து விரைவில் குணமடைய பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“திரு ஜோ பைடன் @POTUS @JoeBiden, கொவிட்- 19 தொற்றிலிருந்து விரைவாக குணமடைய வாழ்த்துகள், அவர் நல்ல ஆரோக்கியம் பெற பிரார்த்திக்கிறேன்.”

***************

(Release ID: 1843632)


(வெளியீட்டு அடையாள எண்: 1843687) வருகையாளர் எண்ணிக்கை : 172