பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

200 கோடி தடுப்பூசி டோஸ்களை கடந்திருப்பதற்காக பிரதமரை பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார்

Posted On: 20 JUL 2022 3:13PM by PIB Chennai

விஞ்ஞானிகள், மருத்துவர்கள், செவிலியர்களின் கூட்டு முயற்சிகளை பிரதமர் பாராட்டியுள்ளார்.

இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை வெற்றிப் பெற செய்து வரும் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், செவிலியர்களின் கூட்டு முயற்சிகளை பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

பில்கேட்சின் பாராட்டு ட்விட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் வேகத்திலும், அளவிலும் மிகப் பெரியது. இது விஞ்ஞானிகள், மருத்துவர்கள், செவிலியர் உட்பட பலரின் இந்த கூட்டு முயற்சிகளால் இது சாத்தியமாகி உள்ளது. அதே சமயம் அறிவியலில் பாராட்டத்தக்க நம்பிக்கை கொண்டுள்ள இந்திய மக்கள் தங்களின் தடுப்பூசி தவணைகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொண்டனர்”.

                                                                                                                  ****


(Release ID: 1843038) 


(Release ID: 1843078)