பிரதமர் அலுவலகம்
மத்தியப்பிரதேசம் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
18 JUL 2022 1:46PM by PIB Chennai
மத்தியப்பிரதேச மாநிலம் தார் பகுதியில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
“மத்தியப்பிரதேசம் தார் பகுதியில் நேரிட்ட பேருந்து விபத்து வருத்தமளிக்கிறது. எனது எண்ணம் முழுவதும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உள்ளூர் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். பிரதமர்”
***************
Release ID: 1842330
(रिलीज़ आईडी: 1842347)
आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam