பிரதமர் அலுவலகம்
ஆஷாத் பூர்ணிமா புனித நாளையொட்டி புத்தபிரானின் உயரிய போதனைகளை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்
Posted On:
13 JUL 2022 9:34AM by PIB Chennai
ஆஷாத் பூர்ணிமா புனித நாளையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புத்தபிரானின் உயரிய போதனைகளையும் திரு மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“ஆஷாத் பூர்ணிமா புனித நாளில் வாழ்த்துக்கள். புத்தபிரானின் உயரிய போதனைகளை நாம் நினைவுகூர்வதுடன், சாமானிய மற்றும் கருணைமிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது அறிவார்ந்த தொலைநோக்கை நனவாக்க மீண்டும் உறுதியேற்போம்” என்றும் தெரிவித்துள்ளார்.
***************
(Release ID: 1841140)
Visitor Counter : 153
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam