பிரதமர் அலுவலகம்
நைனிடாலில் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
08 JUL 2022 6:54PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"நைனிடால் மாவட்டத்தில் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சோக சம்பவத்தால் வேதனையடைந்தேன். இந்த சோகமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவ மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன: பிரதமர்"
***************
(रिलीज़ आईडी: 1840182)
आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam