பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தில் பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்

प्रविष्टि तिथि: 23 JUN 2022 10:00AM by PIB Chennai

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தில் பிரதமர் திருநரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தில் அவரை நினைவு கூறுகிறேன். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காக அவர் ஆற்றிய ஈடு இணையற்ற முயற்சிகளுக்கு ஒவ்வொரு இந்தியரும் கடமைப்பட்டிருக்கிறோம்அவர் இந்தியாவின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தார்மேலும் வலிமையான மற்றும் வளமான தேசத்தை உருவாக்க கனவு கண்டார்அவரது கனவுகளை நிறைவேற்ற  நாம் உறுதி பூண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

***************

(Release ID: 1836388) 


(रिलीज़ आईडी: 1836402) आगंतुक पटल : 207
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam