பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜூன் 26-ல் ஒலிபரப்பாகவுள்ள இந்த மாதத்தின் மனதின் குரல் தொடர்பான உள்ளீடுகள் குறித்து பிரதமர் மகிழ்ச்சி

Posted On: 19 JUN 2022 10:05AM by PIB Chennai

ஜூன் 26-ந்தேதி ஒலிபரப்பாகவுள்ள , இம்மாதத்திற்கான  மனதின் குரல்  நிகழ்ச்சிக்கான உள்ளீடுகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மனதின் குரல்  குறித்த கருத்துக்களை MyGov அல்லது NaMo App இல் தொடர்ந்து பகிருமாறு மக்களை இரு மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்  கூறியிருப்பதாவது;

 

"26 ஆம் தேதி ஒலிபரப்பாகவுள்ள  இந்த மாதத்தின் #MannKiBaat நிகழ்ச்சிக்கு பல உள்ளீடுகளைப் பெற்றதில் மகிழ்ச்சி. உங்கள் யோசனைகளை MyGov அல்லது NaMo App இல் தொடர்ந்து பகிர்ந்து வரவும்."

***************


(Release ID: 1835248) Visitor Counter : 181