பிரதமர் அலுவலகம்
அனைத்துத் துறைகள் மற்றும் அமைச்சகங்களின் மனித வள நிலவரம் குறித்து பிரதமர் ஆய்வு; அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்த உத்தரவு
இடுகை இடப்பட்ட நாள்:
14 JUN 2022 11:14AM by PIB Chennai
மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களின் மனித வள நிலவரம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களின் மனித வள நிலவரம் குறித்து பிரதமர் @narendramodi ஆய்வு செய்தார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேர் விரைவாக அரசால் பணியமர்த்தப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.”
****
(வெளியீட்டு அடையாள எண்: 1833706)
வருகையாளர் எண்ணிக்கை : 295
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada