பிரதமர் அலுவலகம்
‘8 வருடங்களில் பெண்களுக்கு அதிகாரமளித்தல்’ பற்றிய விவரங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
பெண்களுக்கு மேலும் அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய முன்னுதாரணம் உருவாக்கப்படுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
09 JUN 2022 5:16PM by PIB Chennai
மகளிருக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்துவதற்கான அரசின் பணிகள் குறித்த தகவல்களைக் கொண்ட பல்வேறு கட்டுரைகளின் விவரங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, narendramodi.in என்ற இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பெண்களின் நலன், அதிகாரமளித்தலுக்கான அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் பற்றிய தகவல்களை மைகவ்.இன் ட்விட்டர் பதிவில் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ;
பெண்களுக்கு மேலும் அதிகாரமளிப்பதை வலுப்படுத்துவதற்கு ஒரு புதிய முன்முயற்சியை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து இந்தக் கட்டுரையைப் படித்து அறிந்து கொள்ளலாம். இதற்கான முயற்சிகள் பல்வேறு துறைகளை உள்ளடக்கியது மற்றும் பெண்களுக்கான கண்ணியம் மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்துள்ளது. #பெண்கள்அதிகாரத்திற்கான8ஆண்டுகள்
இந்தியாவின் மகளிர் சக்திக்கு அதிகாரம் அளிப்பதற்கான பணிகள் பற்றி விரிவான தகவல் #பெண்கள்அதிகாரத்திற்கான8ஆண்டுகள்
**************
(வெளியீட்டு அடையாள எண்: 1832727)
வருகையாளர் எண்ணிக்கை : 217
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
Odia
,
Assamese
,
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Kannada