பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 02 JUN 2022 9:36AM by PIB Chennai

தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநிலத்தின் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். தேசத்தின் முன்னேற்றத்திற்கு தெலங்கானா மக்கள் கடின உழைப்பு மற்றும் இணையற்ற அர்ப்பணிப்பு கொண்டவர்கள். இம்மாநிலத்தின் கலாச்சாரத்தை உலகம் நன்கறியும். தெலங்கானா மக்களின் நல்வாழ்வுக்கு நான் பிரார்த்திக்கிறேன்.”

***************


(Release ID: 1830461) Visitor Counter : 185