பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

8 ஆண்டு சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகள் நலனை பிரதமர் பகிர்ந்துள்ளார்- ‘8ஆண்டு சேவை- பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னேற்றப்பயணம்’

Posted On: 30 MAY 2022 5:41PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தமது 8 ஆண்டு கால சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகள் நலன் குறித்த முக்கிய அம்சங்களை, narendramodi.in வலைதளத்திலும், நமோ செயலியிலும் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் டுவிட்டர் பதிவுகளில்:

“கடந்த எட்டு ஆண்டுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பயன்பட்டது. சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகளின் நலன் என்ற எங்களது குறிக்கோளை பூர்த்தி செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நமோ செயலியில் உள்ள முன்னேற்றப்பயணம் பற்றிய பிரிவு, உங்களை இந்த வளர்ச்சிப் பயணத்திற்கு அழைத்து செல்லும். #8YearsOfSeva

#8YearsOfSeva பற்றிய எந்த ஒரு பிரிவையும் நமோ செயலி விட்டுவிடவில்லை. வினாடி-வினா, வார்த்தை தேடுதல், பட விளக்க ஊகப்பிரிவு போன்ற பல புதுமையான வழிகளில் விளக்கப்பட்டுள்ளது. இதனை காணுமாறு உங்கள் அனைவரையும், குறிப்பாக எனதருமை இளம் நண்பர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் https://8years.narendramodi.in”.

***************


(Release ID: 1829542)