பிரதமர் அலுவலகம்
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
25 MAY 2022 2:32PM by PIB Chennai
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:-
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் நேரிட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து தாம் கவலை அடைந்ததாக கூறியுள்ளார். இந்த சோகமான தருணத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் குறித்து தமது எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
***************
(Release ID: 1828209)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam