பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத்தலைவர் மாளிகையில் பாதுகாப்பு விருது வழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAY 2022 10:23PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள  குடியரசுத்தலைவர் மாளிகையில் பாதுகாப்பு விருது வழங்கும் விழாவில்  பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.  இந்த விழாவில்  தீரச்செயல்களுக்கான விருதுகளும் சிறப்பு மிக்க சேவைக்கான பதக்கங்களும் வழங்கப்பட்டன.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“தீரச்செயல்களுக்கான விருதுகளும் சிறப்பு மிக்க சேவைக்கான பதக்கங்களும் வழங்கப்பட்ட விழாவில் பங்கேற்றேன்“.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1824873) வருகையாளர் எண்ணிக்கை : 185