பிரதமர் அலுவலகம்
இன்று பதவியேற்கும் கொரிய குடியரசின் அதிபருக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
10 MAY 2022 12:22PM by PIB Chennai
கொரிய குடியரசின் அதிபராக இன்று பொறுப்பேற்கும் திரு யூன் சுக்-யியோலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
“ இன்று பொறுப்பை துவங்கும் கொரிய அதிபர் சுக்-யியோல் யூனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவரை விரைவில் சந்தித்து, இந்திய-கொரிய உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்”.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1824101)
வருகையாளர் எண்ணிக்கை : 166
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam