பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் ரம்ஜான் வாழ்த்து செய்தி

प्रविष्टि तिथि: 02 MAY 2022 9:25PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், அனைவருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள். இந்த புனிதமான தருணம், நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை அதிகரிக்கட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படட்டும்" என்று கூறியுள்ளார்.

***************


(रिलीज़ आईडी: 1822304) आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam