பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 03 MAY 2022 9:32AM by PIB Chennai

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு தினம் அனைவரது வாழ்விலும் செழிப்பை அளிக்கட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

 

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“அட்சய திரிதியை தினத்தன்று நல்வாழ்த்துகள். இந்த சிறப்பு தினம் அனைவரது வாழ்விலும் செழிப்பை அளிக்கட்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1822263) வருகையாளர் எண்ணிக்கை : 212