பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 நிலைமை குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை

Posted On: 26 APR 2022 8:43PM by PIB Chennai

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கொவிட்-19 நிலைமை குறித்து ஏப்ரல் 27, பகல் 12 மணியளவில் ஆலோசனை நடத்துவார்.

ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது,

"ஏப்ரல் 27 பகல் 12 மணியளவில் அனைத்து மாநில முதல்வர்களுடன் கொவிட்-19 நிலைமை குறித்து கலந்தாலோசிக்கப்படும்."

***************


(Release ID: 1820442) Visitor Counter : 148