பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        ரைசினா பேச்சுவார்த்தை 2022 தொடக்க நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                25 APR 2022 10:46PM by PIB Chennai
                
                
                
                
                
                
                ரைசினா பேச்சுவார்த்தை 2022 தொடக்க நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்நிகழ்வில்   ஐரோப்பிய ஆணைய தலைவர் மேன்மை தங்கிய திருமதி உர்சுலா வொன் டெர் லெயன் முக்கிய உரை ஆற்றினார். 
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"இன்று மாலை நடைபெற்ற #ரைசினா பேச்சுவார்த்தை 2022 தொடக்க நிகழ்வில் பங்கேற்றேன் @raisinadialogue ".
***************
                
                
                
                
                
                (Release ID: 1820441)
                Visitor Counter : 212
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam