பிரதமர் அலுவலகம்
பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இமானுவேல் மேக்ரனுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
25 APR 2022 11:34AM by PIB Chennai
பிரான்ஸ் அதிபராக திரு இமானுவேல் மேக்ரன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
“பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது அருமை நண்பர் இமானுவேல் மேக்ரனுக்கு வாழ்த்துக்கள் !
இந்தியா- பிரான்ஸ் நீடித்த நட்புறவை மேலும் விரிவுபடுத்த தங்களுடன் இணைந்து பாடுபடுவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
***************
(रिलीज़ आईडी: 1819730)
आगंतुक पटल : 273
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam