பிரதமர் அலுவலகம்
பிரதமர் மத்திய பிரதேச முதலமைச்சரை சந்தித்தார்
प्रविष्टि तिथि:
23 APR 2022 1:47PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி மத்திய பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகானை சந்தித்து பேசினார். அப்போது மத்திய பிரதேச அரசின் நல்ல நிர்வாக முன்னெடுப்புகள் மற்றும் மாற்றத்திற்கான திட்டங்கள் மூலம் மக்கள் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள நேர்மறையான மாற்றங்கள் ஆகியவை குறித்து விவாதித்தார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
மத்திய பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகானை தாம் சந்தித்து பேசியதாக கூறியுள்ளார். அப்போது மத்திய பிரதேச அரசின் நல்ல நிர்வாக முன்னெடுப்புகள் மற்றும் மாற்றத்திற்கான திட்டங்கள் மூலம் மக்கள் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள நேர்மறையான மாற்றங்கள் ஆகியவை குறித்து தாம் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
***************
(रिलीज़ आईडी: 1819248)
आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam