பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 17 APR 2022 12:48PM by PIB Chennai

அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய அவர் பிரார்த்தித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து நான் மிகுந்த கவலையடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்; PM @narendramodi"

****


(வெளியீட்டு அடையாள எண்: 1817534) வருகையாளர் எண்ணிக்கை : 203