பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் சந்திர சேகர் பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
17 APR 2022 8:47AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் சந்திர சேகரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். சந்திர சேகர்ஜி ஜனநாயக விழுமியங்களுக்கான அவரது அர்ப்பணிப்புக்காகவும், வறுமை ஒழிப்பு முயற்சிக்களுக்காகவும் பெரிதும் போற்றப்பட்ட ஒரு உயர்ந்த ஆளுமை என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
‘’ சந்திர சேகர்ஜி, ஜனநாயக விழுமியங்களுக்கான அவரது அர்ப்பணிப்புக்காகவும், வறுமை ஒழிப்பு முயற்சிக்களுக்காகவும் பெரிதும் போற்றப்பட்ட ஒரு உயர்ந்த ஆளுமையாவார். அவர் எப்போதும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டார். அவரது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை’’
****
(வெளியீட்டு அடையாள எண்: 1817520)
வருகையாளர் எண்ணிக்கை : 199
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam