பிரதமர் அலுவலகம்
விஷு பண்டிகையையொட்டி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெற பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 APR 2022 9:10AM by PIB Chennai
விஷு பண்டிகையையொட்டி அனைவருக்கும் குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள மலையாளி மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
விஷு பண்டிகையையொட்டி குறிப்பாக உலகம் முழுவதும் குடியேறியுள்ள மலையாளி மக்களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அதிகபட்ச மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் நிறைவதற்கு நான் பிரார்த்திக்கிறேன்."
***********
(வெளியீட்டு அடையாள எண்: 1817007)
வருகையாளர் எண்ணிக்கை : 205
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam