பிரதமர் அலுவலகம்
கல்சா சாஜ்னா தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 APR 2022 5:39PM by PIB Chennai
கல்சா சாஜ்னா தினம் எனும் சிறப்பு நிகழ்வையொட்டி அனைவருக்கும் குறிப்பாக சீக்கியர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கல்சா பந்த்
என்பது உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அவர் கூறினார். இதனால் ஈர்க்கப்பட்டு, பல்வேறு துறைகளில் உலகம் முழுவதும் சீக்கியர்கள் சிறப்படைந்துள்ளனர்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"கல்சா சாஜ்னா தினம் எனும் சிறப்பு நிகழ்வையொட்டி அனைவருக்கும் குறிப்பாக சீக்கியர்களுக்கு வாழ்த்துக்கள். கல்சா பந்த் என்பது உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. இதனால் ஈர்க்கப்பட்டு, பல்வேறு துறைகளில் உலகம் முழுவதும் சீக்கியர்கள் சிறப்படைந்துள்ளனர்"
**********
(வெளியீட்டு அடையாள எண்: 1816860)
வருகையாளர் எண்ணிக்கை : 198
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam