பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப்பிரதேசத்தின் ஏலூருவில் உள்ள ரசாயணத் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 14 APR 2022 1:08PM by PIB Chennai

ஆந்திரப்பிரதேசத்தின் ஏலூருவில் உள்ள ரசாயணத் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில்உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து குறித்து மிகுந்த துயரம் அடைந்ததாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;  

ஆந்திரப்பிரதேசத்தின் ஏலூருவில் உள்ள ரசாயணத் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில்உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.  உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்“ என்றும் தெரிவித்துள்ளார்.  

*****


(Release ID: 1816752) Visitor Counter : 183