பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர்

Posted On: 14 APR 2022 9:06AM by PIB Chennai

டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் திரு.நரேந்திரமோடி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ;

டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அழிக்க முடியாததுநம் நாட்டிற்காக அவர் கண்ட கணவுகளை நிறைவேற்ற, இந்நாளில் உறுதியேற்போம்என்று தெரிவித்துள்ளார்

*****(Release ID: 1816682) Visitor Counter : 59