பிரதமர் அலுவலகம்

நாட்டின் வளர்ச்சிக்கு ஜல்ஜீவன் இயக்கம் புதிய உத்வேகம் அளிக்கிறது : பிரதமர்

Posted On: 09 APR 2022 9:01AM by PIB Chennai

நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு ஜல்ஜீவன் இயக்கம் புதிய உத்வேகம் அளிக்கிறது  என்று  பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த மூன்று வருடங்களுக்குள்  கோடிக்கணக்கான வீடுகளுக்கு தண்ணீர் சென்றடைந்துள்ளதாக கூறியுள்ளார். பொது மக்களின் விருப்பம் மற்றும் பங்களிப்புக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று  கூறியுள்ளார்.

***************



(Release ID: 1815158) Visitor Counter : 167