பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிற்பத்தைப் பிரதமர் பெற்றுக்கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 APR 2022 2:40PM by PIB Chennai

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிற்பத்தை சிற்பக் கலைஞர் அருண் யோகிராஜிடமிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பெற்றுக்கொண்டார்.

பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

@yogiraj_arun -ஐ இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.  நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிறப்புமிக்க இந்த சிற்பத்தை எனக்கு அளித்தமைக்காக நன்றி நவில்கிறேன்”

                         

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1813638) வருகையாளர் எண்ணிக்கை : 220